செய்திகள்

மாண்புமிகு  கேரளா மாநில முதல்வர் பிரணாயி விஜயன்  நாட்டு மக்களுக்கு கூறியுள்ள செய்தி.*

*இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி ருபாய் தோராயமாக.*

*நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் பணம் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ருபாய் வரை ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.*

*நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி ருபாய் வரை சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம் விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.*

*10 அல்லது 20 ருபாய் வரை கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் 10 அல்லது 5 ருபாய் வரை கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்.*

*இந்த செய்தியை குறைந்தது 3 குருப்புக்கு அல்லது 10 பேருக்கு அனுப்பவும் கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும்.*

*நாட்டை காப்பாற்ற அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும்.*

*வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு டாலருக்கு சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும்.*

*நாம் எவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம் அதுபோல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புவோம்.

 தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்..*

1. திருவள்ளூர் கலெக்டர் 9444132000
044 27661600 27662233 27662299

2. சென்னை 9445419966 9444131000
044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025

3. காஞ்சிபுரம் கலெக்டர் 9444134000
044 27237433 27238478 27238477

4. வேலூர் கலெக்டர் 9444135000
0416 2252345 2252501 2222000 2253034 2228029

5. கிருஷ்ணகிரி கலெக்டர் 9444162000
04343 239500 239400 239100 239300

6. தர்மபுரி கலெக்டர் 9444161000
04342 230500 232300 232800/230886

7. திருவண்ணாமலை கலெக்டர் 9444137000
04175 233333 233366 232222

8. விழுப்புரம் கலெக்டர் 9444138000
04146 222450 222480 222470

9. நாமக்கல் கலெக்டர் 9444163000
04286 281101 280111 280222 281106

10. சேலம் கலெக்டர் 9444164000
0427 2452233 2452244 2400200 2400700 2452960

11, ஈரோடு கலெக்டர் 9444167000
0424 2266700 2262444 2261444

12. நதி நீலகிரி கலெக்டர் 9444166000
0423 2442344 2442233 2443971

13. கோயம்புத்தூர் கலெக்டர் 9444168000
0422 2301320 2213230 2301523

14. திண்டுக்கல் கலெக்டர் 9444169000
0451 2461199 2432600 2432133/2467082

15. கரூர் கலெக்டர் 9444173000
04324 257555 257112 255444 257800

16. திருச்சி கலெக்டர் 9444174000
0431 2415358 2420681 2420181 2411929

17 பெரம்பலூர் கலெக்டர் 9444175000
04328 276300 224200 277875

18. அரியலூர் கலெக்டர்
04329 223351 223331

19. கடலூர் கலெக்டர் 9444139000
04142 230999 230651-55 230666/230777 230555

20 நாகப்பட்டினம் கலெக்டர் 9444176000
04365 252700 247800 247400 253048

21. திருவாரூர் கலெக்டர் 9444178000
04366 223344 225142 224738 221033

22. தஞ்சாவூர் கலெக்டர் 9444179000
04362 230121 230201 230857 230627

23. புதுக்கோட்டை கலெக்டர் 9444181000
04322 21663/221624 221690 221690

24. சிவகங்கை கலெக்டர் 9444182000
04575 241466 241455 241581 241581

25, மதுரை கலெக்டர் 9444171000
0452 2531110 2532290 2530925

26. தேனி கலெக்டர் 9444172000
04546 253676 253626 253626

27. விருதுநகர் கலெக்டர் 9444184000
04562 252525 252345 252500

28. ராமநாதபுரம் கலெக்டர் 9444183000
04567 231220 221349 230558

29. தூத்துக்குடி கலெக்டர் 9444186000
0461 2340600 2320050 2326747 2340606

30. கன்னியாகுமரி கலெக்டர் 9444188000
04652 279555 260666 260999 260999…

வேலூர்     

 

 புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஒப்பந்த முறையை   கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 24 மணி நேரமும் தமிழக அரசை கண்டித்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில்  உண்ணாவிரத போராட்டம் 

    வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்      ஜாக்டோ ஜியோ அமைப்பின சார்பாக  அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ஜோஷி தலைமையில் உண்ணாவிரதமானது நடந்தது இதனை ஜாக்டோ ஜியோர் ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் துவங்கி வைத்தார் இதில்   சுமார் 300-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 24 மணி நேரமும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  தெரிவிப்பது என்னவென்றால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவிக்க கோரியும் இடைநிலை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்து   பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர்  தமிழக அரசுக்கு எதிராக சுமார் 24 மணி நேரமும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

ராணிப்பேட்டைமாவட்டம்     

ராணிப்பேட்டையில் குரோமியம் கழிவுகளை அகற்றாததை கண்டித்து விரைவில் பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்துவது என ராணிப்பேட்டை பாமக மேற்குமாவட்ட பொதுகுழு கூட்டத்தில் தீர்மானம் 

   ராணிப்பேட்டை மேற்குமாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொது குழு கூட்டம் மாவட்டத்தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது இதில் பாமக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம் முன்னாள் மாவட்ட செயலாளர்  முரளி,சிறப்பு அழைப்பாளராக பசுமைதாயகம் மாநில துணை பொதுசெயலாளர் பொன் மலை உள்ளிட்ட  திரளான நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர் இப்பொது குழுவில்  மாமல்லபுரத்தில் மே 11 ஆம் தேதி நடக்கவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராணிப்பேட்டை மேற்குமாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வது எனவும் மாற்றும் சமுதாய இளைஞர்களை இம்மாநாட்டில் அதிக அளவு பங்கேற்க செய்வது எனவும்   ராணிப்பேட்டைமாவட்ட சிப்காட் பகுதியில் உள்ள  குரோமியம் கழிவுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் குரோமியம் கழிவுகளால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நோய் தொற்று   ஏற்படுகிறது பலமுறை அரசுக்கு சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தலைமையில் விரைவில் ஆர்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வேலூர்   


வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அதிவேகமாக வந்த கேடிஎம் பைக்-இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது தொடர்ந்து மோதி விபத்து- இருசக்கர வாகனத்தில் வந்தவர்  மற்றும் ஆட்டோவில் வந்த பெண் ஆகியோர் படுகாயம் கேடிஎம் பைக்கில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைப்பு




வேலூர் மாவட்டம் குடியாத்தம் -சித்தூர் சாலையில் பிச்சனூர் பேட்டை பகுதியில் கேடிஎம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் அதிவேகமாக வந்துள்ளனர்.அப்பொழுது சாலையில் இருந்த வேகத்தடையை தாண்டும் போது கட்டுப்பாட்டை இழந்த கே டி எம் பைக் எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதியது அதில் தனது பத்து வயது மகனுடன் வந்து கொண்டிருந்த கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அகிலன் (வயது 32) என்பவர் படுகாயம் அடைந்தார்இதனையடுத்து அதி வேகமாகச் சென்ற கேடிஎம் பைக் சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது அதில் ஆட்டோவில் பயணம் செய்த முனாப் டிப்போ பகுதியைச் சேர்ந்த ஷாயின் ( வயது 50) என்ற பெண்மணி படுகாயம் அடைந்தார்இதனையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக கேடிஎம் பைக்கில் வந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போது  பாலமுருகன் (வயது 21) என்பவர் தப்பி ஓடிவிட்ட நிலையில்புஷ்பராஜ் என்ற கல்லூரி மாணவரை பொதுமக்கள் தருமடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த அகிலன் மற்றும் ஷாயின் ஆகியோரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் கேடிஎம் பைக்கை ஓட்டி வந்த அரசு கல்லூரி மாணவரிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்இந்த சம்பவத்தால் குடியாத்தம் சித்தூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுஇதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

வேலூர்     

 
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியானது நடைபெற்றது 


       வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில்   காட்பாடி,வேலூர்,கணியம்பாடி ஆகிய மூன்று வட்டங்களை சேர்ந்த   கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு புத்தாக்க  பணி நிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்க பயிற்சி ஆளுமை திறன் பயிற்சி வகுப்பானது நடைபெற்றது   இதில் மக்களுக்கு நல்ல பொருளை தர வேண்டும்  மக்களிடம் பன்பாகவும் கனிவாகவும் பேச வேண்டும் ஏய் லைனில் நில்லு என சொல்லாமல் கனிவாக பேசி ஒவ்வொருவருக்காக விநியோகம் செய்ய வேண்டும் தீபாவளி பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழங்கும்  போது மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டுறவுத்துறை நியாய விலைகடை பணியாளர்களுக்கு இந்த புத்தாக்க பயிற்சியில் எடுத்து கூறப்பட்டது

ராணிப்பேட்டைமாவட்டம்   

 

 வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு 12.5 சவரன் தங்க நகைகள், பணம்  250 கிராம் வெள்ளி நகைகளை அபேஸ் செய்த சென்னை இளைஞர்கள் - இரண்டே நாளில் தட்டி தூக்கிய போலீஸ்...

                ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமத்தில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு விவசாயி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 12.5 சவரன் தங்க நகைகள் பணம் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்ற நிலையில், கைவரிசை காட்டிய சென்னையை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்ததோடு திருடிய நகைகளை மீட்டனர்.காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்தோஷ்குமார்(40). கடந்த 20ம் தேதியன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சந்தோஷ்குமாரும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 12.5 சவரன் தங்க நகைகள் மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து கிடைத்த தகவலின் பெயரில் காவிரி பக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் காவேரிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது சிக்கிய சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய்(22), சூர்யா(20) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். இதில் இருவரும் ஏற்கனவே ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக திருடி சிறை சென்று வந்ததும், கடந்த இருபதாம் தேதி சந்தோஷ்குமாரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவேரிப்பாக்கம் போலீசார், அவர்களிடமிருந்து 12.5 சவரன் தங்க நகைகள்,250 கிராம் வெள்ளி பொருட்களை பணம் பறிமுதல் செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 திருப்பத்தூர்மாவட்டம்    

 

 திருப்பத்தூரில் திமுக அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சிவராஜ் விடுதி அருகே தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை  மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ_ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் திமுக அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும், உள்ளிட்ட 10 அம்சக்கோரிக்கைகளை  வலியுறித்தி  கோஷமிட்டனர்.]

 ராணிப்பேட்டைமாவட்டம்   

 

கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 24 மணி நேரமும் தமிழக அரசை கண்டித்து  உண்ணாவிரத போராட்டம் 

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாததை வலியுறுத்தி தமிழக முழுவதிலும் மாவட்ட தலைநகரம் சாலை மறியல் மாலை நேர போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்  உள்ளிட்டவற்றை தமிழக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக இன்று முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின சார்பாக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் தமிழக அரசை கண்டித்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 24 மணி நேரமும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்..

மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  தெரிவிப்பது என்னவென்றால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவிக்க கோரியும் இடைநிலை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக சுமார் 24 மணி நேரமும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்..

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை