அன்பு
🟢🌼🟢🌼🟢🌼🟢🌼
*🛑👑காலை நேர*
*சிந்தனை*
🟢🌼🟢🌼🟢🌼🟢🌼
*🛑🥎மொட்டுக்களில் ஒளிந்திருக்கும் 'மலர்' போல,*
*🛑🥎உங்கள் உள்ளங்களில் மறைந்திருக்கும் நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்.*
*🛑🥎எப்படி என்றால் உதிக்கும் எண்ணத்தில்*
*🛑🥎உயர்வு இருக்க வேண்டும்.*
*தாழ்வும் இருக்கக் கூடாது.*
*🛑🥎பக்தி இருக்க வேண்டும்*
*பயம் இருக்கக் கூடாது*.
*🛑🥎உண்மை இருக்க வேண்டும்.*
*பொய்மை இருக்கக் கூடாது.*
*🛑🥎பொறுமை இருக்க வேண்டும்*
*பொறாமை இருக்கக் கூடாது*
*🛑🥎அமைதி இருக்க வேண்டும்.*
*அலப்பறை இருக்கக் கூடாது.*
*🛑🥎அன்பு இருக்க வேண்டும்*
*ஆணவம் இருக்கக் கூடாது.*
*🛑🥎பாசம் இருக்க வேண்டும்*
*வேஷம் இருக்கக் கூடாது.*
*🛑🥎ஆகையால் உதிக்கும் எண்ணம் நன்மையாக* *இருந்தால் நீ செய்யும் அனைத்தும்* *தர்மமாக இருக்கும்*.
*சிந்தித்து* *செயல்படுங்கள்*.
*வெற்றி நிச்சயம்* .
*🛑🥎இனிய காலை*
*வணக்கம்🙏*
Comments
Post a Comment