தரிசனம்
உலகப் புகழ்பெற்ற குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அம்மனை தரிசிக்க வருகை தந்து சிறப்பித்த முன்னாள் அமைச்சர் மாண்புமிகு அண்ணன் கே.சி. வீரமணி, மாவட்ட கழகச் செயலாளர் த.வேலழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment