செயலிழப்பு
வேலூர் 17
-10-25
வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாட பயன்படுத்தப்படும் 15க்கும் மேற்பட்ட நாட்டு வெடி குண்டுகளை செயல் இழக்க வைத்த வெடிகுண்டு நிபுணர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செங்குன்றம் வனப்பகுதியில் 30-09-2025 வன விலங்குகளை வேட்டையாட தயார் செய்து வைத்திருந்த 15 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து சந்தோஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 15 நாட்டு வெடிகுண்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் குடியாத்தம் வனத்துறை அலுவலகத்தில் வைத்திருந்தனர்இன்று அவற்றை செயலக்க செய்யும் வகையில் சென்னையில் இருந்து வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் குழுவினர் 6 காவலர்கள் மற்றும் குடியாத்தம் தீ அணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு குழுவினர், வனத்துறையினர் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அடர்ந்த வனப்பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமார் பத்து அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு சிலந்தி வலை போன்ற மின் வேலி தயார் செய்து பின்னர் அதை பேட்டரி உதவியுடன்அனைத்து நாட்டு வெடிகுண்டுகளையும் செயலிழக்க வைத்தனர் அப்போது மிகுந்த சப்தத்துடன் அவை வெடித்தது வனப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது
వెల్లూరు 17
-10-25
అడవి జంతువులను అక్రమంగా వేటాడేందుకు ఉపయోగించే 15 కి పైగా దేశీయ పేలుడు పదార్థాలను బాంబు నిపుణులు నిర్వీర్యం చేశారు
30-09-2025న, వెల్లూరు జిల్లాలోని గుడియాతం సమీపంలోని సెంగున్రాం అటవీ ప్రాంతంలో అడవి జంతువులను వేటాడేందుకు సిద్ధం చేసిన 15 దేశీయ పేలుడు పదార్థాలను స్వాధీనం చేసుకున్నారు మరియు సంతోష్ అనే వ్యక్తిని అరెస్టు చేసి జైలుకు పంపారు. ఆ కేసులో స్వాధీనం చేసుకున్న 15 దేశీయ పేలుడు పదార్థాలను గుడియాతం అటవీ శాఖ కార్యాలయంలో అత్యంత భద్రతతో ఉంచారు. ఈరోజు, చెన్నై నుండి వచ్చిన బాంబు నిర్వీర్యం నిపుణుల బృందం, 6 మంది పోలీసులు మరియు గుడియాతం అగ్నిమాపక మరియు విపత్తు రక్షణ శాఖకు చెందిన బృందం మరియు అటవీ శాఖ సిబ్బందితో సహా 20 మందికి పైగా వ్యక్తులు, JCB యంత్రం సహాయంతో దట్టమైన అటవీ ప్రాంతంలో పది అడుగుల లోతున ఒక గొయ్యి తవ్వి, సాలీడు వల వంటి విద్యుత్ కంచెను సిద్ధం చేసి, ఆపై బ్యాటరీ సహాయంతో దేశీయ పేలుడు పదార్థాలన్నింటినీ నిర్వీర్యం చేశారు. అప్పుడు అవి పెద్ద శబ్దంతో పేలిపోయాయి మరియు అడవి మొత్తం పొగతో కప్పబడిపోయింది.
Comments
Post a Comment