சாக்கடை மனம்

✴️✴️✴️⭕⭕✴️✴️✴️

ஒருவர் நம்மை மட்டம் தட்டி நக்கலாக பேசும்போது,

அவர்களை திருப்பி நாம் மட்டம் தட்டி நக்கல் அடித்து பேச வெகு நேரம் ஆகாது.

ஆனால்,

அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கான காரணம்...

*நாமும் அவர்களைப் போல சாக்கடை மனம் படைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்கு தான்..!!*

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்