GK வாசன் பிறந்தநாள்

ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி

கடலூர் வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

முன்னாள் மாநகர தலைவர் தலைமையில் நடந்தது


கடலூர், டிச.28-

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 61-வது பிறந்த நாளையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் முன்னாள் மாநகர தலைவர் ரகுபதி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் வெள்ளக்கரை பிரேம்குமார், பூண்டியாங்குப்பம் சாம்பசிவம், மகளிரணி ரஞ்சிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்