அண்ணாமலையின் அற்புத பதில்

அண்ணாமலையின் இன் அற்புதமான பதில்..!
=====
*அண்ணாமலையிடம்* கேட்கப்பட்ட கேள்வி:
"ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?"

*அவரது பதில்* :

"எனது  சம்பளம், எனது வீடு, எனது கார், 
எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது உறவுகள், எனது கால்நடைகள் போன்றவை
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே எனக்கு சொந்தமானது, பாதுகாப்பானது.  
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கும் ஒரு சிங்கிள் டீக்கு அலைவதற்கு அதிக நேரம் எடுக்காது. 

இன்று *ரஷ்யா-உக்ரைன்*  போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களது அதிர்ஷ்டம்.  

நமக்கு என்ன நடக்கும்...???  எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்...???  

மேற்கே பாகிஸ்தான்
கிழக்கே  வங்கதேசம், 
தெற்கே இந்தியப் பெருங்கடல்,
வடக்கே சீனா, 
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...! 

நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை.  

எனவே, மலிவான அரசியல், இலவசங்கள் ஆகியவற்றை விட வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், அரசுக்கு துணை நில்லுங்கள். என் தேசம் என் பாதுகாப்பு".

ஒப்பற்ற தலைவன் *அண்ணாமலையின்* அற்புதமான பதில்..!

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்