உண்மைசொல்லி மாட்டிக் கொள்

_*பொய் கூறி தக்க*_ _*வைக்கப்படும்*_
_*எது ஒன்றும் மகிழ்ச்சியை விட மன*_ _*அழுத்தத்தையே அதிகம் தரும்.*_

_பொய்க்கு_ _ஆரம்பம் இல்லை_
_ஆனால்_
_நிச்சயம் முடிவு_ _உண்டு._
_உண்மைக்கு_ _ஆரம்பம் உண்டு_
_ஆனால்_
_முடிவு இல்லை._

_*வார்த்தைகள் பலம் மிகுந்த ஆயுதம் அதை தாக்குவதற்குப் பயன்படுத்தாதீர்கள்.‌ அதை தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.*_

_சிலர்_ _சிரிப்பதற்காகப் பேசாதீர்கள்_
_பலர்_ _சிந்திப்பதற்காகப் பேசுங்கள்_
_உங்கள்_
_மதிப்பு அங்கு உயரும்._

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்