நாம் நாமாக இருப்போம்

♻️♻️♻️♉♉♻️♻️♻️

*குறை சொல்வது, வேண்டுகோள் வைப்பது, சமாதானம் சொல்வது போன்ற அனைத்தையும் ஒரு எல்லையை கடந்த பின் மனிதன் விட்டு விடுகின்றான்...*

அவன் எதையும் யார் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி என்ற மனநிலையை அடைகிறது...

 ஏனெனில்,

*அவனுக்குப் புரிந்து விடுகிறது இந்த உலகம் பொய்யானது, காரண காரியங்கள் நிறைந்தது என்று..!!*

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்