அஞ்சல்தலை

_*நீங்கள் எப்போதும் ஓர் அஞ்சல் தலையைப் போல் இருங்கள்*_ 

 _நீங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடையும் வரை அந்த ஒரு விஷயத்தோடு ஒட்டியே இருங்கள்_ 

 _*அதாவது சில பொழுதாவது சோகப்படுங்கள் ஆனந்தத்தின் அருமை புரியும்*_

_யாருக்காவது கண்ணீர் விடுங்கள் புன்னகையின்  அருமை புரியும்_ 

 _*ஒரு நாளாவது பணம் இல்லாது ஊர் சுற்றுங்கள் வறுமையின் கொடுமை தெரியும்*_ 

 _மாளிகை விட்டு மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள்.அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும்_ 

 _*மொழி புரியாத தேசம் செல்லுங்கள். கல்வியின் அவசியம்  தெரியும்*_ 

 _அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள் மரணத்தின் வேதனை புரியும்_ 

 _*குற்றவாளிகளின் கதறல்கள் கேளுங்கள் முன் கோபத்தின் பின்விளைவுகள் தெரியும்.*_ 

 _யாருக்கும் ஞானியாக இருக்க வேண்டாம் மனிதனாக இருக்க முயற்சிப்போம்._

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்