அன்பு
💕அன்பை தேடி ....தேடி. ...💕
இப்பலாம் ரொம்ப புடிச்சவங்ககிட்ட கோவிச்சுக்க முடியல …
Bcoz அவங்க நம்மல சமாதன படுத்த விரும்புறது இல்ல. ...
பேசலனா போ...என்று விட்டுறாங்க.
நம்மளவிட better option
வேற எதும் இருக்குதா?
அப்படிதான் யோசிக்க தோணுது
Or
அவங்களுக்கு நம்மல புடிக்காம விலகிறாங்களானு ....
ஒன்னுமே புரியல.
எல்லா உறவுகளும் இப்படித்தான். ..
இது love ல மட்டும் இல்ல
Business,social and Friendship லயும் இப்படிதான் நடக்குது....
அவங்க காரணம் பார்த்துட்டு இருப்பாங்களோ. ..
எப்படிதான் நடந்துக்கறது. ...?
வாழ்வின் மிக பெரிய
போராட்டம் என்பது புரியவைக்க மெனகடுவதுதான். ....💕💕
Comments
Post a Comment