உலகம் பொய்யானது

*_குறை சொல்வது, வேண்டுகோள் வைப்பது, சமாதானம் சொல்வது போன்ற அனைத்தையும் ஒரு எல்லையை கடந்த பின் மனிதன் விட்டு விடுகின்றான்..._*

_அவன் எதையும் யார் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி என்ற மனநிலையை அடைகிறது..._

 _*ஏனெனில்,*_

*_அவனுக்குப் புரிந்து விடுகிறது இந்த உலகம் பொய்யானது, காரண காரியங்கள் நிறைந்தது என்று..!!_*

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்