வாழ்வில் வெற்றி பெற
🤔 *சிந்தனை துளிகள்* 🤔
*வாழ்வில் உயர சில வழிமுறைகள் :-*
🔹 எதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்காதீர்கள்!
🔹 பிறர் எதிரில் உணர்ச்சிவ சப்படாதீர்கள்!
🔹 பிறர் நிறைய பேச, அமைதியாக கேளுங்கள்!
🔹 மற்றவர்களின் செய்கைகளை பாராட்டுங்கள்!
🔹 நீங்கள் தவறு செய்து இருந்தால், பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
🔹 வாக்குவாதம் ஏற்படும் பொழுது, நைசாக நழுவி விடுங்கள்!
🔹 உங்கள் மனதில் உள்ள மொத்தத்தையும் கொட்டி விடாதீர்கள்!
🔹 உங்கள் வெற்றியின் ரகசியத்தை மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்!
Comments
Post a Comment