கன் பறிமுதல்



 தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் துப்பாக்கி பறிமுதல் - குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதுஇந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செருவங்கி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஹேர் துப்பாக்கி இருந்தது தெரியவந்ததுமேலும் அந்த துப்பாக்கியை வைத்திருந்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் அந்த துப்பாக்கியை ஒப்படைத்தனர்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஹேர் துப்பாக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் குடியாத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்