தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதியநீதிக்கட்சிதொகுதி பங்கீடு
இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களைப் புதிய நீதிக்கட்சித் தலைவர் Dr. ஏ.சி. சண்முகம் அவர்கள் நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மாற்றத்தை நோக்கி நம்பிக்கையுடன் தொடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பயணத்தில் உடனிருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்! என ஏ. சி.சண்முகம் கூறினார்.
செய்தி
A. தினகரன்
செல் 9443403480
Comments
Post a Comment