அன்னதானம்
அன்னதானம்
வேலூர்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் வணக்கம்*🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
30.03.26 பிரதோஷம் தொடங்கி 31.03.26 அன்றும் நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக அன்னதானமும் தொடர்ந்து 01.04.26 பௌர்ணமி அன்று சாதுகார மடம் சார்பாக 500 பேருக்கு அன்னதான செய்ய திட்டமிடப்பட்டுள்ளதில் நமது ஆன்மீக அன்பர்கள் சார்பாக இரண்டு மூட்டை அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு 30.03.26 பிரதோஷ நன்நாளான நேற்று மதிய உணவு சாதுகாரமடத்தில்
அன்னதானமாக வழங்கப்பட்டது என்ற தகவல் மனமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Comments
Post a Comment