இ கம்யூ கட்சி தேர்தல் சுற்றுப்பயணம்

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் 
தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 
தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 
அவரது சுற்றுப் பயண விபரம்:
தேதி கிழமை தொகுதி
02.04.2026 வியாழன் இராஜபாளையம்
03.04.2026 வெள்ளி கோவில்பட்டி
04.04.2026 05.04.2026 சனி ஞாயிறு சென்னை
06.04.2026 07.04.2026 திங்கள் செவ்வாய் செங்கல்பட்டு திண்டிவனம்
08.04.2026 09.04.2026 புதன் வியாழன் சென்னை
10.04.2026 வெள்ளி திருப்பத்தூர்
11.04.2026 சனி தளி
12.04.2026 ஞாயிறு பவானிசாகர்
13.04.2026 திங்கள் திருப்பூர்
14.04.2026 செவ்வாய் ஸ்ரீவில்லிபுத்தூர்
15.04.2026 புதன் தஞ்சாவூர்
16.04.2026 வியாழன் திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர்
17.04.2026 வெள்ளி கும்பகோணம்
18.04.2026 சனி காட்டுமன்னார்கோவில்
19.04.2026 ஞாயிறு அரக்கோணம்
20.04.2026 21.04.2026 திங்கள் செவ்வாய் சென்னை



(எம்.ஆர்.ரகுநாதன்)
அலுவலகச் செயலாளர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்