அண்ணாமலையார் கோயிலில்பொம்மை பூபோடும் விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா பொம்மை பூ போடும் விழாநடந்தது
வேலூர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 10 நாள் நடக்கும் சித்திரை வசந்தஉற்சவவிழா சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது
நேற்று அண்ணாமலை அண்ணா முலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து அங்குள்ள மகிழ மரத்தை 10 முறை சுற்றி வந்தார்
இன்று கோவில் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு
காட்சி அளித்தார்.
அப்பொழுது பெண் வடிவ பொம்மை பூ போடும் விழா நடந்தது இதில் பெண் பொம்மை ஊஞ்சலாடுவதைப் போல வேகமாக வந்து அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் மீது பூக்கள் போட்டார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் தமிழ்நாடு ஆந்திரா தமிழ்நாடு ஆந்திரா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தபக்தர்கள் அதிக அளவு கலந்து கொண்டனர்
5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்
తిరువణ్ణామలై అరుణాచలేశ్వర ఆలయంలో వసంతోత్సవంలో భాగంగా బొమ్మలకు పుష్పగుచ్ఛాలు సమర్పించే కార్యక్రమం జరిగింది.
వెల్లూరులోని తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయంలో 10 రోజుల పాటు జరిగే చిత్తిరై వసంతోత్సవం కొన్ని రోజులుగా కొనసాగుతోంది.
నిన్న, అన్నామలై అన్నామూలై అమ్మవారు ప్రత్యేకంగా అలంకరించిన పల్లకిలో భక్తులకు దర్శనమిచ్చి, అక్కడ ఉన్న మగిళా చెట్టు చుట్టూ 10 సార్లు ప్రదక్షిణ చేశారు.
ఈరోజు, అన్నామలై ఉన్నాములై అమ్మవారు ఆలయ మూడవ ప్రాకారంలో ప్రత్యేకంగా అలంకరించిన రీతిలో భక్తులకు దర్శనమిచ్చారు.
ఆ సమయంలో, ఒక ఆడ బొమ్మకు పుష్పగుచ్ఛాలు సమర్పించే కార్యక్రమం జరిగింది. ఇందులో ఆడ బొమ్మ ఊయలలా వేగంగా వచ్చి అన్నామలై ఉన్నాములై అమ్మవారికి పువ్వులు సమర్పించింది. ఈ కార్యక్రమంలో పెద్ద సంఖ్యలో భక్తులు పాల్గొన్నారు. తమిళనాడు, ఆంధ్రప్రదేశ్, కర్ణాటక రాష్ట్రాల నుండి భక్తులు పెద్ద సంఖ్యలో పాల్గొన్నారు.
భక్తులు 5 గంటల పాటు వేచి ఉండి అన్నామలై దర్శనం చేసుకున్నారు.
பட விளக்கம்
1 சிறப்பு அலங்காரத்தில்
அண்ணாமலை உண்ணாமுலை அம்மன்
2வெட்டிவேர் பல்லக்கில் அண்ணாமலை உண்ணாமுலை அம்மன்ஊர்வலமாக வந்தார் பக்தர்கள் வெள்ளத்தில்
3.அண்ணாமலை உண்ணாமுலை அம்மனுக்கு பூ அலங்காரம் பக்தர்கள் காட்சி அளித்தார்
4.அண்ணாமலை உண்ணாமுலை அம்மனுக்கு பெண் வடிவில் பொம்மை பூ போடும் காட்சி
5.வெள்ளி தங்க கவசத்தில் காட்சியளிக்கும் உண்ணாமுலை அம்மன்
6.வெள்ளி தங்க கவசத்தில் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்
7அண்ணாமலையார் கை வெள்ளி வைரம் வைடூரியத்தில் காட்சி அளிக்கிறார்
చిత్ర వివరణ
1 అన్నామలై ఉన్నములై అమ్మన్ ప్రత్యేక వేషధారణలో
2 అన్నామలై ఉన్నములై అమ్మన్ నరికిన చెట్టును పల్లకిపై ఊరేగిస్తూ, భక్తులు హాజరయ్యారు
3. భక్తులు అన్నామలై ఉన్నములై అమ్మన్ కు పూల అలంకరణలు సమర్పించారు
4. స్త్రీ రూపంలో ఉన్న అన్నామలై ఉన్నములై అమ్మన్ కు పుష్పాలు సమర్పించే దృశ్యం
5. ఉన్నములై అమ్మన్ వెండి మరియు బంగారు కవచంలో దర్శనమిస్తుంది
6. అన్నామలైయార్ వెండి మరియు బంగారు కవచంలో దర్శనమిస్తున్నారు
7 అన్నామలైయార్ వెండి మరియు డైమండ్ విట్రస్లో చేతిని ప్రదర్శిస్తున్నారు ம
+
செய்தி
A. தினகரன்
செல்:9443403480
Comments
Post a Comment