தோல்வி ஏன்
வாரிசு அரசியலால் தோல்வியடைந்த அமைச்சர் காந்தி
வேலூர்
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி போட்டியிட்டார்ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றார் இரண்டு முறை தோல்வி அடைந்தார்இந்நிலையில் அவரது மகன் வினோத் காந்தி தேர்தலில் போட்டியிட மேல் இடத்தை அணுகினார் அவருக்கு சீட்டு வழங்கப்பட்டது ஆனால் காந்தி கெஞ்சி கூத்தாடி வாபஸ் பெற வைத்தார்பின்னர் மேல் இடத்திற்கு சென்று கெஞ்சி கூத்தாடி சீட் பெற்று தேர்தலில் போட்டியிட்டார் வாரிசு அரசியல் பிரச்சினையால் அவரது பெயர் தொகுதியில் கேட்டு விட்டது இதனால் அவர் 85 362 ஓட்டுக்கள் பெற்றதோல்வி அடைந்த இதனால் தவெக வேட்பாளர் தாஹீரா 91149ஓட்டுக்கள் பெற்று சுலபத்தில் வெற்றி அடைந்தார்
Comments
Post a Comment