தீய சக்தி திமுக உடன் கூட்டணியா? தவெக வை ஆதரித்த kc வீரமணி MLA பேட்டி
தீய சக்தி திமுகவுடன், கூட்டணி வைக்கலாம் என நெருப்பில் குதிக்க சொல்கிறார் பொதுச்செயலாளர், வேறு வழியின்றி ஆதரவு தெரிவித்தேன், உயிருள்ள வரை, அதிமுக தான் என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி தான், புதிய மாவட்ட செயலாளருக்கு, ஆதரவு தாருங்கள் வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்து கே.சி.வீரமணியை பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது தலைமையில், அதிமுக, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது அதில் பேசிய கே.சி.வீரமணி,21 ஆண்டுகாலம் நான் அதிமுகவில் பயணித்து, மாவட்ட செயலாளராக இருந்தேன், தற்போது ஆட்சி மாற்றத்தால், திமுகவுடன் கூட்டணி என நெருப்பில் குதிக்க சொல்கிறார் நம்முடைய பொதுச்செயலாளர், அதனால் மன வருதத்துடன், ஆதரவு தெரிவித்தோம், உயிருள்ள வரை நான் அதிமுக தான், என்னுடைய சின்னம், இரட்டை இலை, என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தான் என பேசினார்..
Comments
Post a Comment