இது தர்மமா?

செய்தியாளர்களை தாக்கிய 
தவெக MLA

சோளிங்கள்
ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கரில் நியூஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களின் செய்தியாளர்களை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சோளிங்கர் தவெக MLA கபில் 

கையை முறுக்கி கடுமையாக தாக்கியதில் நியூஸ் தமிழ் செய்தியாளர் அரங்கநாதன் உள்ளிட்ட செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
இது தர்மமா?

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்