மது போதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது
வேலூர் 29-7-26
மது போதையில் தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்த மகன் கைது
________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டை ரோடு பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (70) இவர் தச்சு தொழிலாளி இவரது மகன் புறா (என்ற) சக்திவேல் (40) அவரும் தந்தையுடன் தச்சுவேலை செய்து வருகிறார் தந்தை மகன் இருவரும் மது அருந்துவது பழக்கம் இந்த நிலையில் நேற்று இருவரும் மது அருந்தும் போது வாய்தகராறு ஏற்பட்டுள்ளது இதில் மது போதையில் இருந்த சக்திவேல் தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்தார் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி அருகிலிருந்து காணாற்றின் ஓரம் படுத்து தூங்கிவிட்டார் இதுகுறித்துதகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை செய்த சக்திவேலை கைது செய்தனர்
மதுபோதையில் தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
వెల్లూరు 29-7-26
మద్యం మత్తులో తండ్రిని కత్తితో పొడిచి చంపిన కొడుకు అరెస్టు
వెల్లూరు జిల్లా, సాలవన్పేట అమ్మనంగుట్టై రోడ్డులోని భారతియార్ నగర్ ప్రాంతానికి చెందిన చంద్రన్ (70) ఒక వడ్రంగి. అతని కుమారుడు, పూర (అలియాస్) శక్తివేల్ (40) కూడా తన తండ్రితో పాటు వడ్రంగిగా పనిచేస్తున్నాడు. తండ్రీకొడుకులిద్దరికీ మద్యం సేవించే అలవాటు ఉంది. ఈ నేపథ్యంలో, నిన్న ఇద్దరూ మద్యం సేవిస్తుండగా మాటల యుద్ధం జరిగింది. ఆ సమయంలో మద్యం మత్తులో ఉన్న శక్తివేల్, తన తండ్రిని కత్తితో పొడిచి చంపాడు. అనంతరం అతను అక్కడి నుంచి పారిపోయి, సమీపంలోని నది ఒడ్డున పడుకుని నిద్రపోయాడు. ఈ విషయంపై సమాచారం అందుకున్న వెల్లూరు ఉత్తర పోలీసులు కేసు నమోదు చేసి, చంద్రన్ మృతదేహాన్ని స్వాధీనం చేసుకుని, పోస్ట్మార్టం కోసం అడుక్కంపరై ప్రభుత్వ వైద్య కళాశాల ఆసుపత్రికి పంపారు. హంతకుడు శక్తివేల్ను అరెస్టు చేశారు.
మద్యం మత్తులో ఉన్న కొడుకు తన తండ్రిని కత్తితో పొడిచి చంపిన ఘటన ఆ ప్రాంతంలో విషాదాన్ని మిగిల్చింది.
+
Comments
Post a Comment