கைது



வேளச்சேரியில் பெண்ணிடம் அத்துமீறிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கைது*


சென்னை
* வேளச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

* ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து அமலாக்க பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர் மணிமாறன் கைது செய்யப்பட்டவர்.

* ஞாயிற்றுக்கிழமை மது போதையில் இருந்தபோது, வேளச்சேரியில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் இவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

* இது தொடர்பாக வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்தனர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்