திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் திறப்பு ரூபாய் 6.29 கோடி

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் திறப்பு
௹ 6.2 9 கோடி

வேலூர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும்பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது
அதன்படி உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை
ரூபா 6 கோடியே 29 லட்சத்தி 99 ஆயிரத்து 271
தங்கம் 197 கிராம்
வெள்ளி 1640 கிராம்
இருந்தது பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது


తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయ పుండిల్ ప్రారంభం

௹ 6.29 కోట్లు

వెల్లూరు

ఆషాఢ మాస పౌర్ణమి రోజున తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయ పుండిల్‌ను ప్రారంభించారు మరియు గత రెండు రోజులుగా లెక్కింపు ప్రక్రియ కొనసాగుతోంది. దీని ప్రకారం, పుండిల్‌లో భక్తులు సమర్పించిన కానుకల విలువ:
రూపాయలు 6 కోట్ల 29 లక్షల 99 వేల 271

బంగారం 197 గ్రాములు

వెండి 1640 గ్రాములు
భక్తులు సమర్పించిన కానుకలను ఆలయ బ్యాంకు ఖాతాలో జమ చేశారు.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்