பராசக்தி அம்மன் வீதி உலா
பராசக்தி அம்மன் வீதி உலா
வேலூர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பத்து நாள் பிரமோற்சவம் விழா நடந்து வருகிறது
இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை பராசக்தி அம்மன் மாட வீதியில் வீதி உலா நடந்து வருகிறது
முதல் நாள் பராசக்தி அம்மன் வீதி உலாநேற்று காலை மற்றும் இரவு நடந்தது
அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் மாடவீதிகளில் பவனி வந்தார்இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
పరాశక్తి అమ్మవారి వీధి ఊరేగింపు
వెల్లూరు
తిరువణ్ణామలైలోని అన్నామలైయార్ ఆలయంలో పది రోజుల పాటు ఆదిపూరం బ్రహ్మోత్సవం జరుగుతోంది
ఈ సందర్భంగా, మాడ వీధిలో ప్రతి ఉదయం మరియు సాయంత్రం పరాశక్తి అమ్మవారి ఊరేగింపు జరుగుతోంది
పరాశక్తి అమ్మవారి వీధి ఊరేగింపు మొదటి రోజు నిన్న ఉదయం మరియు రాత్రి జరిగింది
అలంకరించిన పరాశక్తి అమ్మవారి ఊరేగింపును మాడ వీధుల గుండా నిర్వహించగా, పెద్ద సంఖ్యలో భక్తులు పాల్గొన్నారు
Comments
Post a Comment