கீதை

🙏 *கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் அருளியது*

🪷 ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த : ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச !

வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம் !! 🪷

*பொருள்:*
                   நானே எல்லா உயிர்களுடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறேன்.
என்னிடம்இருந்துதான் நினைவும் ஆற்றலும் ஐயம் திரிபுகளில்இருந்து தெளிவும் ஏற்படுகின்றன.
எல்லா வேதங்களாலும் நானே அறியத்தக்கவன்....வேதாந்தத்தைச் செய்தவனும் வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும் நானே...🪷

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்