வள்ளிமலையில் ஆடி கிருத்திகை விழா

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் 

வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு தேரடியில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலைக் கோயிலில்   நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன.இதேபோல் மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதுகீழ் கோயிலில் உள்ள மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பித்த பின்னர் அதிகாலையில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர்.மலை அடிவாரத்தில் உள்ள சரவணா பொய்கையில் நீராடி பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை சுமந்து கொண்டு மலை உச்சியை அடைந்து அரோகரா கோசத்துடன் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆடி கிருத்திகை திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




ఆది కృతిగై సందర్భంగా వల్లిమలై సుబ్రమణ్య స్వామి ఆలయంలో నివాళులర్పించేందుకు వేలాది మంది భక్తులు కావడిని తీసుకొచ్చారు. 

వెల్లూరు
వేలూరు జిల్లా, వేలూరు జిల్లా, కాట్పాడి తాలూకా తిరువలం సమీపంలోని వల్లిమలైలో ప్రసిద్ధి చెందిన వల్లీ దైవనై సమేత సుబ్రమణ్య స్వామి ఆలయంలో ఆది కృతిగై సందర్భంగా ప్రత్యేక అభిషేకం, పూజలు నిర్వహించారు. శ్రీ వరాశితి వినాయకుని తేరకు విశేష అభిషేకం, పూజలు నిర్వహించి భక్తులకు చందన అలంకారాలతో హారతులు పట్టారు. ఆలయాన్ని తెరిచి ప్రత్యేక అభిషేకాలు, ప్రత్యేక పూజలు నిర్వహించారు. దేవత వల్లీ దేవనై సమేత సుబ్రమణ్యస్వామికి బంగారు కవచం సమర్పించి మహా దీపారాధన చేశారు. అదేవిధంగా, పర్వతం దిగువన ఒక ప్రత్యేక మందిరంలో కొలువై ఉన్న వల్లి అమ్మవారికి ప్రత్యేక అభిషేకాలు నిర్వహించి, పూలతో అలంకరించిన బంగారు కవచాన్ని ధరింపజేసి, మహా దీపారాధనను చూపించారు. దిగువ ఆలయంలోని వల్లి దైవనై సమేత అరుముగస్వామి అమ్మవారికి వెండి కవచాన్ని తొడిగి, చందనపు ఆభరణాలు మరియు పూలతో అలంకరించి, మహా దీపారాధనను చూపించారు. మహా దీపారాధన అనంతరం, భక్తులను తెల్లవారుజామున అమ్మవారి దర్శనానికి అనుమతించారు. వారు పర్వతం దిగువన ఉన్న శరవణ పొయిగైలో స్నానం చేసి, పాల్ కావడి, పన్నీర్ కావడి, పుష్ప కావడి, మయిల్ కావడి వంటి వివిధ కావడులను మోసి పర్వత శిఖరానికి చేరుకొని, అరోకర కోశంతో మురుగ స్వామికి నమస్కరించారు. ఇందులో, వెల్లూరు, రాణిపేట, తిరుపత్తూరు జిల్లాల నుండి మరియు పొరుగు రాష్ట్రాలైన ఆంధ్రప్రదేశ్, కర్ణాటకలతో సహా పలు రాష్ట్రాల నుండి పెద్ద సంఖ్యలో భక్తులు ఆషాఢ కృత్తిక ఉత్సవంలో పాల్గొని దేవతా దర్శనం చేసుకున్నారు.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்