சிலம்பு போட்டி

மாவட்ட அளவிலான சிலம்புபோட்டி 

வேலூர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலானசிலம்பு போட்டி நடந்தது.


இதில்ஒற்றைக்கம்பு போட்டியில் லத்திகா முதல் பரிசுசிலம்பம் ஃபைட் போட்டியில் சுஜி முதல் பரிசு
இரட்டைக் கம்பு
போட்டியில் சரண்யா முதல் பரிசுபெற்றனர்

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். உடற்கல்வி ஆசிரியர் கேசவன் பலராமன். சிவராமன் மற்றும் செல் நம்பர் நடுவர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

அடுத்த மாதம் .நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு வெற்றி பெற்றவர்கள்தேர்வு ஆகி உள்ளனர்



జిల్లా స్థాయి సిలంబుల పోటీలు

వెల్లూరు

వెల్లూరు జిల్లా, కుడియాతంలోని తిరువళ్లువర్ ఉన్నత మాధ్యమిక పాఠశాలలో జిల్లా స్థాయి సిలంబుల పోటీలు జరిగాయి.

ఈ పోటీలలో, సింగిల్ షటిల్ కాక్ పోటీలో లతిక, సిలంబుల ఫైట్ పోటీలో సుజి, మరియు డబుల్ షటిల్ కాక్ పోటీలో శరణ్య ప్రథమ బహుమతులు గెలుచుకున్నారు.

ఈ కార్యక్రమంలో తిరువళ్లువర్ ఉన్నత మాధ్యమిక పాఠశాల ఉపాధ్యాయులు, శారీరక విద్యా ఉపాధ్యాయుడు కేశవన్ బాలరామన్, శివరామన్ మరియు సెల్ నంబర్ జడ్జి శివకుమార్ పాల్గొన్నారు.

వచ్చే నెలలో జరగనున్న రాష్ట్ర స్థాయి పోటీలకు ఈ విజేతలను ఎంపిక చేశారు.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்