சாலையில்விழுந்த மரம்போக்குவரத்து பாதிப்பு
சாலையில் திடீரென்று விழுந்த மரம்! - இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதம்!!
வேலூர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் வீட்டின் முன் இருந்த. மரம் திடீர் என்று சாலையில்விழுந்தது இதில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் அடியில் மாட்டிக் கொண்டது மேலும் அப்பகுதியில் இருந்த 10 க்கும்மேற்பட்டவீடுகள் மின் இணைப்பு ஒயர்கள் அருந்ததினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது மேலும்
ஒரு மணிநேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்தவுடன் நகராட்சி ஊழியர்கள் வந்து மரத்தை . அப்புறப்படுத்தினார்கள்
இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
రోడ్డుపైకి అకస్మాత్తుగా చెట్టు కూలింది! - రెండు ద్విచక్ర వాహనాలు దెబ్బతిన్నాయి!!
వెల్లూరు
వెల్లూరు జిల్లా, నడుపేట్టై, గుడియాతంలోని గాంధీ రోడ్డు ప్రాంతంలో ఒక ఇంటి ముందు రోడ్డుపైకి అకస్మాత్తుగా ఒక చెట్టు కూలింది. దాని కింద రెండు ద్విచక్ర వాహనాలు చిక్కుకుపోయాయి. విద్యుత్ సరఫరా వైర్లు దెబ్బతినడంతో ఆ ప్రాంతంలోని 10కి పైగా ఇళ్లకు కూడా విద్యుత్ సరఫరా నిలిచిపోయింది.
ఒక గంట పాటు ట్రాఫిక్కు అంతరాయం కలిగింది. సమాచారం అందిన వెంటనే మున్సిపల్ కార్మికులు వచ్చి చెట్టును తొలగించారు.
దీంతో ఆ ప్రాంతంలో కొంత గందరగోళం నెలకొంది.
Comments
Post a Comment