இரவின் மடியில்
*இரவின்மடியில்* 🌹🌷🌹🌷🌷🌹🌷🌹 படம்: *படிக்காதவன்* 📒📂📚🖍️🖍️📚📂📒 பாடல்: *வைரமுத்து* 🎙️🔦🎙️🔦🔦🎙️🔦🎙️ பாடகி : *எஸ். ஜானகி* பாடகர் : *எஸ்.பி. பாலசுப்ரமணியம்* 🥁🎻🎸🎺🎺🎸🎻🥁 இசை : *இளையராஜா* 🎧🎹🎬🎼🎼🎬🎹🎧 பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : கன்னி கிளி தான் காத்து கெடக்கு கண்ணுறங்காம பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஆண் : அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே ஆண் : முத்தான முத்தே என்னோட சொத்தே அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்ட...