கூட்டம்
*நெமிலி ஊராட்சி ஒன்றியம்!* *ஒன்றியக்குழு கூட்டம்!!* நெமிலி ஒன்றிய *பெருந்தலைவர் பெ.வடிவேலு* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன!... 1) *"முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்"* மூலம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட *கிராம சாலைகளை மேம்பாடு செய்வதற்காக ரூ.10 கோடி* நிதி ஒதுக்கீடு செய்த *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களுக்கும், *மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன், ஆர்.காந்தி அவர்களுக்கும் நன்றி!* தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!... 2) நெமிலி to அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள *கல்லாறு பாலம்* மற்றும் நெமிலி to சேந்தமங்கலம் செல்லும் சாலையில் உள்ள *குசஸ்தலை ஆற்றுப்பாலம்* ஆகிய இரண்டு பாலங்களும் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை, எனவே இவ்விரு பாலங்கள் மிகவும் பழுதடைந்து அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றுநீர் பாலத்திற்கு மேல் செல்லும்போது பொதுமக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே *இவ்விரு பாலங்களையும் அகற்றிவிட்டு ...