Posts

Showing posts from March, 2024

ACS பிரசாரம்

Image
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு  A C.சண்முகம்.BA BL,Ex.MP&MLA அவர்கள்முதல் பிரச்சாரம் தொண்டான் துளசி பிள்ளையார் கோவில் தரிசனம் செய்து முதல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக துவங்கினார். தொடர்ந்து. தொண்டான் துளசி சி எஸ் ஐ தூய பேருது ஆலயத்தில். புனித வெள்ளி சிறப்பு பிராத்தனையை முன்னிட்டு வெற்றி வேட்பாளர் அவர்கள் இயேசு கிறிஸ்துவை வணங்கி அனைவரிடம் வாக்கு சேகரித்தார்🙏🙏 _R.J.மூர்த்தி  தலைவர் வேலூர் மாநகர த  மா  கா._

சொந்த தொழில் தொடங்கலாம்

Image
என்னோட  வீட்டுக்கு  அருகில்  OMR  ரோட்டில்   ஓரத்தில்  பிளாட் பாரத்துக் அருகில். 1x1 இல் ஒரு  பானி  பூரி  கடைக்காரன்   பையன் பானி  பூரி  விற்றுக்கொண்டு  இருப்பான்  ..  வருஷம்  365 நாளும்  அங்கே நிற்பான்   ... நானும்  என்  மகளும்  அவனிடம்  பலமுறை  பானி  பூரி  சாப்பிட்டு  இருக்கோம்   .... .... அவன் ஒரு  பெரிய  கூடை  நிறைய  பானி  பூரி கொண்டுவந்து   முழுசும்  காலி  செய்துவிட்டு தான்  வீடு செல்வான்   .. எவ்வளவு  சம்பாதிப்பாய்  என்று  கேட்டேன்  .. தினமும்  ஒரு  4000 ரூபாய்  என்று  சொன்னான்  .. வாய்ப்பே  இல்லை  ....  நான் பொறாமை படுவேன் என்று குறைவாக சொல்கிறான்.. நிச்சயமாக 10,000 தாண்டும்   ,  ஏனென்றால்  நான்  சென்ற  ஒவ்வொரு  முறையும்  பார்க்கிறேன் .. ஒரு  10 நிமிடத்த...

ஏலகிரி மலையை சுற்றி பார்க்கலாம் வாங்க

Image
சுற்றுலா ஏலகிரி மலையை சுற்றிப்பார்க்கலாம் வாங்க | ம : || || | . | | | | | மலைகளின் இளவரசி ஏலகிரி மலை திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி மலை தமிழ்நாட்டின் சுற்றுலா கோடை வாசஸ்தலங்களில் ஏலகிரி மலை ஒன்றாகும். ஆண்டு முழுவதும் இதமான குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையுடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எல்லா காலங்களிலும் இங்கு வந்து செல்ல உகந்த இடமாகும். இங்குள்ள 14 கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தோட்டக்கலை, விவசாயம்  செய்து வருகின்றனர். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்திலிருந்து ஏலகிரி மலைக்கு 14 வளைவுகள் கடந்து செல்லும் போது இதமான காற்றும், பசுமையான இயற்கைக் காட்சிகளும் சுற்றுலா பயணிகளின் மனதை பரவசப்படுத்தி வருகிறது. பரப்பளவு: 29.2 சதுர கிலோ மீட்டர் மக்கள் தொகை: 5 ஆயிரம் மலையின் உயரம்: கடல் மட்டத்திலிருந்து 1048.5 மீட்டர் சீதோஷ்ண நிலை: கோடை காலம் 34 சென்டி கிரேடு குளிர் காலம்  11 சென்டி கிரேடு ேஹாட்டல்: சைவம், அசைவம் நிறைய உள்ளன. ஏரியில்  பிடிக்கப்பட்ட மீன்கள் சுட சுட சாப்பிடலாம். ...

பாஜகவின் 100 சாதனைகள்

Image
*நான் பாஜகவின் 100 சாதனைகளை   சொல்கிறேன்.🌷👇* *🌷(1) நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.*  *🌷2) நாட்டின் மிக நீளமான பூபேந்திர ஹசாரிகா பாலம் 9.15 கி.மீ., கட்டப்பட்டது, இது முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் சீனாவுக்கு பயந்து நிறுத்தப்பட்டது*  *🌷3) நாட்டின் மிக நீளமான சனானி-நவ்ஷெரா சுரங்கப் பாதையை (முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் முடக்கியது) முழுவதும் கட்டி திறந்து வைத்தது*  *🌷4) 2008 ஆம் ஆண்டில் செனாப் நதியில் கட்டப்பட்ட உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம்*  *🌷4) "ஒரு தரவரிசை - ஒரு ஓய்வூதியம்" இராணுவத்திற்கு அதன் உரிமையை வழங்கியது, இது முந்தைய அரசாங்கம் 45 ஆண்டுகளாக ராணுவத்தினரை ஏமாற்றி வந்தது.* *🌷5) 2014 க்கு முன்பு, மூன்று நகர மெட்ரோக்கள் மட்டுமே இயங்கின.* *தற்போது புதிதாக 9 மெட்ரோக்கள் இயக்கப்படுகின்றன. அவை மும்பை, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி ஹைதராபாத், லக்னோ, அகமதாபாத், நாக்பூர் மெட்ரோ நிலையங்கள் ஆகும்*  *🌷6) மெட்ரோ ரயிலின் பாதை 2014 இல் 250 கி.மீ ஆகும், இப்போது அது 2019 ல் 650 கி.மீ ஆகும், மோடி அரசு 5 ஆண்டுகளில் 400 ...

எந்த கல்லூரியில் படிக்கலாம்

Image
 எந்த கல்லுாரியில் படிக்கலாம் கடைசி ஆண்டு படிக்கும் போதே கேம்பஸ் தேர்வு மூலம்  வேலை வழங்கப்படுவது வி.ஐ.டி., யின் தனிச்சிறப்பாகும். வேலுார் – வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் 1984 ல் தொடங்கப்பட்டது.  2000 வரை சென்னை பல்கலையின் கீழ் செயல்பட்டு வந்தது. 2001 முதல் நிகர் நிலைப்பல்கலையாக உயர்வு கண்டது. 2006 செப்., மாதம் வி.ஐ.டி., பல்கலையாக மாற்றப்பட்டது. இங்கு 655 ஆசிரியர்கள் சேர்ந்து 1,410 நிருவாகப்பணியாளர்கள் உள்ளனர். 12 ஆயிரத்து 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வேந்தராக ஜி.விஸ்வநாதன் உள்ளார். இங்கு பி. டெக் பொறியியல், பி. ஆர்க்., பிடிஎஸ் இண்டஸ்ரியல் டிசைன், பி. ஆர்க், பி.எஸ்.சி., அக்ரி, பி.எஸ்.சி., கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனேஜ்மண்ட், பிசிஏ, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஆனர்ஸ், பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன், எம். டெக்., சாப்ட்வேர், எம். டெக்., சி.எஸ்.சி., அண்ட் டேடா சயின்ஸ், எம்.எஸ்.சி., யில்  பாட்னிலாஜிகலி,  கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்டரி, புட் சயின்ஸ், கம்ப்யூட்டர் ஸ்டாடிசிக்ஸ், எம்.எஸ். டபுள்யூ மாஸ்டர் சோசியல் ஒர்க்  ...

எந்த கல்லூரியில் படிக்கலாம்

Image
[31/03, 8:41 pm] Dhinakaran: எந்த கல்லுாரியில் படிக்கலாம் கடைசி ஆண்டு படிக்கும் போதே கேம்பஸ் தேர்வு மூலம்  வேலை வழங்கப்படுவது வி.ஐ.டி., யின் தனிச்சிறப்பாகும். வேலுார் – வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் 1984 ல் தொடங்கப்பட்டது.  2000 வரை சென்னை பல்கலையின் கீழ் செயல்பட்டு வந்தது. 2001 முதல் நிகர் நிலைப்பல்கலையாக உயர்வு கண்டது. 2006 செப்., மாதம் வி.ஐ.டி., பல்கலையாக மாற்றப்பட்டது. இங்கு 655 ஆசிரியர்கள் சேர்ந்து 1,410 நிருவாகப்பணியாளர்கள் உள்ளனர். 12 ஆயிரத்து 250 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். வேந்தராக ஜி.விஸ்வநாதன் உள்ளார். இங்கு பி. டெக் பொறியியல், பி. ஆர்க்., பிடிஎஸ் இண்டஸ்ரியல் டிசைன், பி. ஆர்க், பி.எஸ்.சி., அக்ரி, பி.எஸ்.சி., கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனேஜ்மண்ட், பிசிஏ, பிபிஏ, பி.காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஆனர்ஸ், பி.எஸ்.சி., விசுவல் கம்யூனிகேசன், எம். டெக்., சாப்ட்வேர், எம். டெக்., சி.எஸ்.சி., அண...

இடம், வீடு, தங்கம் இல்லாத வேட்பாளருக்கு நோட்டீஸ்

Image
இடம், வீடு, தங்கம் இல்லை ! கேரளா மார்க்சிஸ்ட் வேட்பாளரின் சொத்துக்கள் இதுதான்...; இவருக்கும் இ.டி. நோட்டீஸ்! திருவனந்தபுரம் புத்தகங்களையே அபூர்வமான சொத்தாக வைத்திருக்கும் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டாக்டர் தாமஸ் ஐசக். இவருக்கும் மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்து வருபவர் அம்மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக். 2016-21 வரையிலான முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். கேரளத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் தாமஸ் ஐசக், ’ யதார்த்தமான கம்யூனிஸவாதியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு என சொந்தமாக வீடு கிடையாது, கால் சென்ட் நிலம் கூட சொந்தமாக இல்லை, தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள் போன்ற அசையும் சொத்துக்கள் எதுவுமில்லை. அரசியல் தலைவர்களுக்கு, ஒரு முன்னோடியாக வாழ்ந்து வருபவர், டாக்டர் தாமஸ் ஐசக். ஆனால், ஐயன் திருவள்ளுவர் சொல்வது போல ஒருவருக்கு கல்வி தான் அழியாத செல்வம் என்ற எண்ணம் கொண்டவ...

காலில் வெள்ளி கழுத்தில் தங்கம் ஏன் அணிய வேண்டும்

Image
*காலில் வெள்ளியும் கழுத்தில் தங்கமும்* ஏன் அணிய வேண்டும் தெரியுமா.....? திருமணங்களில் **ஆணுக்கு  இடது பக்கத்தில் பெண்ணை அமர வைப்பதின்* காரணம் என்ன.....? இரண்டையும் தெரிந்து கொள்வோம். வாருங்கள்..... நாம் சிறு வயதில் எதையாவது செய்யும்போது வீட்டில் உள்ள பெரியோர்கள், ‘அதை செய்யாதே, இதை செய்யாதே’ என்று கூறுவார்கள். அதற்குக் காரணம் கேட்டால் எதையாவது ஒன்றை கூறுவார்கள். அதில் நமக்கு உடன்பாடு இருக்காது.  *கோபம் தான் வரும்.*  ஆனால், கொஞ்சம் அனுபவம் வந்த பிறகு அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அவர்கள் சொன்னதில் உள்ள அறிவியல்பூர்வ அர்த்தமுள்ள விளக்கம் ஒன்று ஒளிந்து இருப்பதை அறியலாம். அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.  முன்பெல்லாம் பிறந்த குழந்தைக்கு தாய் வீட்டில் அரைஞாண், கொலுசு போன்றவற்றை வெள்ளியில் போட்டு அனுப்புவது வழக்கம். கழுத்திலும் கையிலும்தான் தங்கத்தில் நகை செய்து போடுவார்கள். இடுப்பு, கால் போன்றவற்றில் வெள்ளியைத்தான் அணிவிப்பார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் கணுக்காலில் எப்போதும் உராய்ந்து கொண்டு இருக்கும் நகை கொலுசு. தங்கம் உராய்ந்து கொ...

சந்தா

Image
திராவிட முழக்கம் மாதஇதழுக்கு சந்தா செலுத்திவிட்டீர்களா?   கிடைக்குமிடம் :  பெரியார் புத்தக நிலையம்,  புவனேஸ்வரிப்பேட்டை,  குடியாத்தம். Gpay no : # 91500 90403 நகருக்குள் டோர் டெலிவரி செய்யப்படும்.

சந்திப்பு

Image
வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட வார்டுபொறுப்பாளர்கள்  சந்தித்தபோது எடுத்த படம்

5 ஆண்டுகளாகஏன் வரவில்லை திமுக வேட்பாளரிடம் மக்கள் கேள்வி

Image
வேலூர்மாவட்டம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தின் போது  ஐந்தாண்டுகளாக எதுவும் செய்ய வரவில்லை இப்போது வருகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்த நபர் தள்ளுமுள்ளு பரபரப்பு வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் இன்று காலை முதல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் தற்ப்போது பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது  அங்கு வந்த சுரேஷ் என்கின்ற நபர் ஐந்தாண்டுகளாக இப்பகுதிக்கு வரவில்லை எதுவும் செய்யவில்லை இப்போது என் பிரச்சாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சத்தம் போட்டார் அங்கிருந்த திமுக தொண்டர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சாலையின் ஓரத்திற்கு தள்ளி சென்றனர் பின்பு காவல்துறையினர் சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர் இதனால் இப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அழைப்பு

Image

முதலமைச்சரின் சாதனைகள் தான் எங்கள் செல்வாக்கு அரக்கோணம் திமுக வேட்பாளர்

Image
*“எங்களுக்கென்று தனி செல்வாக்கு கிடையாது. முதலமைச்சரின் சாதனை திட்டங்கள்தான் எங்களின் செல்வாக்கு, அதுதான் எங்களை வெற்றிபெறச் செய்யப்போகிறது”* *-அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்,* *டாக்டர்.எஸ். ஜெகத்ரட்சகன் பேட்டி!....*

பக்கவாதம்

Image
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵 *🙏பக்கவாதத்தைத் தடுப்பது எப்படி?* ''மனிதனுக்கு உண்டாகும்‌ நோய்களில்‌ ஆபத்தானது பக்கவாதம்‌. ரத்த நாளங்களில்‌ அடைப்பு உண்டாகி, மூளையின்‌ பாகங்கள்‌ செயல்‌ இழப்பதைதான்‌ பக்கவாதம்‌ என்கிறார்கள்‌. எந்தவித முன்‌ அறிகுறியும்‌ இல்லாமல்‌ வரக்கூடிய ஆபத்தான நோய்‌ இது. அதனால்தான்‌ இதை ஆங்கிலத்தில்‌ ஸ்ட்ரோக்‌ என்பார்கள்‌. மூளைக்கு செல்லும்‌ ரத்த ஓட்டத்‌ தடை, ரத்தக்‌ கசிவு போன்ற காரணங்களால்‌ பக்கவாதம்‌ ஏற்படுகிறது. இதனால்‌ உடலின்‌ பாகங்கள்‌ செயல்பாட்டை இழந்து அசைவின்றிப் போய்விடுகிறது. அதிக அளவு ரத்த அழுத்தம்‌, தேவையற்ற கொழுப்புப் பொருள்கள்‌ உடலில்‌ தேங்குவது போன்றவைதான்‌ பக்கவாதம்‌ வரத் துணை புரிகிறது. மரபுரீதியாகக் கூட இந்த பக்கவாத நோய்‌ அதிகம்‌ உண்டாகிறது என்கிறார்கள்‌. ஒவ்வொரு ஆறு விநாடிக்கும்‌ ஒருவரைத் தாக்கும்‌ இந்த நோய்‌ ஆண்டுக்கு சுமார்‌ ஆறு கோடி பேரை வீழ்த்துகிறதாம்‌. அதில்‌ ஒன்றரை கோடி பேர்‌ மரணமும்‌ அடைந்துவிடுகிறார்களாம்‌. நம்‌ நாட்டைப்‌ பொறுத்தவரை, ஆண்டுக்கு 6 லட்சம்‌ பேர்‌ வரை பக்கவாத நோயால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. அதில்...

முன்னாள் முதல்வர் பிரசாரம்

Image
**மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர்...✌️... மாண்புமிகு தாலிக்கு தங்கம் தந்த தங்கத் தாரகை  இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாசியுடன்...✌️** **விவசாயிகளின் விடிவெள்ளி... குடிமராமத்து நாயகன்... சேலத்து சிங்கம்...கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு *எடப்பாடியார்* அவர்கள் வேலூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் இளம் சமூக சேவகர்.. டாக்டர் *S. பசுபதி MBBS MD* அவர்களை ஆதரித்து இரட்டை இலை✌️ சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்.✌️* இடம்.. பள்ளிகொண்டா TO கந்தனேரி தேசிய நெடுஞ்சாலைஅருகில்..(பள்ளிகொண்டா ஆர்யாஸ் ஹோட்டல் முன்னே..) நாள்:01-04- 2024, திங்கட்கிழமை நேரம்: மாலை 5:00 மணி இந்த மாபெரும் வாக்கு சேகரிக்கும் பொதுகூட்டத்திற்கு.... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அவர்களின் தலைமையில்... **வேலூர் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள்... கழக கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற  அதிமுக தலைவர்... மு தம்பிதுரை... முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் முக்கூர் N  சுப்பிரமண...

முன்னாள் முதல்வர் பிரசாரம்

Image
இன்று 1.4.2024 திங்கட்கிழமை அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரம் சோளிங்கர் பாண்டியநல்லூர் பகுதிக்கு வருகை தரும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் குடிமராமத்து நாயகர் புரட்சித்தமிழர் ஐயா டாக்டர் எடப்பாடியார் அவர்கள் எழுச்சி உரையாற்றும் இடத்தினை நமது இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாசமிகு அண்ணன் இராணிப்பேட்டை திரு S.M.சுகுமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு சுமைதாங்கி C.ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் திரு W.S.வேதகிரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்  திரு கு.எழில் அரசன், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு M.C.விஜய் ஆனந்த், மாவட்ட  இளைஞர் பாசறை இணைச் செயலாளர் திரு அதிரடி அன்பரசு, மாவட்ட  மாணவரணி துணை செயலாளர்   திரு D.மனோ பாலாஜி, ஐடி விங் K.மணிகண்டன், வானாபாடி ஜெயகாந்தன், நந்தகுமார், ஆகியோர் உடன் இருந்தனர...

கைதான முதல்வர்கள் மனைவிகள் சந்திப்பு

Image
சிறையில் இருக்கும் முதல்வர்களின் மனைவிகள்: சுனிதா கெஜ்ரிவாலுடன்,  கல்பனா சோரன் சந்திப்பு புதுடெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், "ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார்.  சுனிதா கொஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்; துயரத்தை பகிர்ந்து கொண்டேன். எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். எங்களுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். ஜார்க்கண்ட்டின் ஆதரவை நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளேன். அவரை சந்தித்து ஜார்க்கண்ட் விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளேன். டெல்லி ராம் லீலா மைதானத்தில்  நடைபெற உள்ள இண்டியா கூட்டணியின் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன...

தேர்தல் அலுவலகம் திறப்பு

Image
*தேர்தல் அலுவலகம் திறப்பு விழா* வேலூர் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், இளம் புயல் அண்ணன் *திரு.A.P.நந்தகுமார்.MLA* அவர்களது தலைமையில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் *திரு.ஏரிப்புதூர்.P.வெங்கடேசன்* அவர்களின் வரவேற்பில் தேர்தல் அலுவலகத்தை கழக பொது செயலாளர், *மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் ஐயா திரு.துரைமுருகன்* அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்... உடன் மாவட்ட ஊராட்சி குழு (ம) திட்ட குழு தலைவர், அணைக்கட்டு மேற்கு ஒன்றிய கழக செயலாளர், அண்ணன் *திரு.மு.பாபு* அவர்கள் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....

அதிமுக பிரசாரம்

Image
విప్లవ నాయకురాలు, విప్లవ నాయకురాలు *అమ్మ* గారి ఆశీస్సులతో  విప్లవ తమిళ సోదరుడు *ఎడప్పడియార్* ఆదేశం ప్రకారం  జిల్లా క్లబ్ కార్యదర్శి అన్నన్.  SRK *కౌగిలింతలు*   అల్లాపురం వెస్ట్ జోన్ *48వ వార్డు పరిధిలో* 147,148 బూత్‌లలో వేలూరు పార్లమెంటరీ నియోజకవర్గం కజగం గెలుపొందిన అభ్యర్థి *S పశుపతి*కి మద్దతుగా ఏరియా క్లబ్ సెక్రటరీ A G *పాండ్యన్* ఆధ్వర్యంలో ఓట్లు సేకరించడం జరిగింది.   *సర్కిల్ క్లబ్ సెక్రటరీ L.S *శరవణన్* మరియు ఓట్ల సేకరణ సందర్భంగా క్లబ్ ఎగ్జిక్యూటివ్‌లు.  మిత్రపక్షాలు తోడయ్యాయి  అసోసియేషన్ పనిలో, *N.అశోకుమార్ BBA ప్రాంతీయ కార్యదర్శి* *48వ సర్కిల్ ఎన్నికల ఇంచార్జి*  #అటయవరలాల_అంగిటిపోమ్ #వలెట్టం_ఇర్టైలై*