காலை தரிசனம்
🚩 *காலை தரிசனம் !* *அம்பாள் தரிசனம் !!* சுபகிருது வருடம் : ஆனி மாதம் 17 ஆம் நாள்....! ஜூலை மாதம் : முதல் தேதி : (01-07-2022) இன்று வெள்ளிக்கிழமை ! சூரிய உதயம் : காலை : 06-06 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-34 மணி அளவில் ! இன்றைய திதி : வளர்பிறை : திரிதியை ! துவிதியை.. காலை 12-30 மணி வரை ! அதன்பிறகு திரிதியை !! இன்றைய நட்சத்திரம் : பூசம் ! பூசம்... பின் இரவு 03-30 மணி வரை ! அதன் பிறகு ஆயில்யம் !! இன்று மேல் நோக்கு நாள் ! யோகம் : நன்றாக இல்லை ! சந்திராஷ்டமம் : இன்று தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் : காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! எமகண்டம் : மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !! குளிகை : காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! சூலம் : மேற்கு : பரிகாரம் : வெல்லம் ! கரணம் : மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை ! நல்ல நேரம் : காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !! 10-00 மணி முதல் 10-30 மணி வரை !! மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !! இரவு :...