திருவிழா
ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்wகுப்பம் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஏரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் தேதியில் ஆரம்பித்து தொடர்ந்து ஏழு நாள் மாசி திருவிழா நடைபெறும் இந்த திருவிழாவை காண கர்நாடகா ஆந்திரா கேரளா தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை செலுத்தி தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள் கரகத்தின் மீது மீது உப்பு மெழுகு காசுகளை வீசி தங்களுக்கு திருமணம் தடை திருமணம் நடக்க குழந்தை பாக்கியம் கிடைக்க குழந்தை வேண்டி வேலை வாய்ப்பு கிடைக்க உயர் கல்வி படிக்க நோய் நொடி இல்லாமல் இருக்க பல்வேறு விதமான வேண்டுதல்களை முன்வைத்து கரகம் மீதும் உப்பு மெழுகு வீசி கரகத்தின் மீது கரகம் எடுத்து வரும் பாதையில் ஆண்களும் பெண்களும் ஈரத் துணியுடன் படுத்து கொள்வார்கள் அதேபோன்று கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேற்றிய திருமணம் செய்து கொண்ட புதுமணமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த ஆண்டும் தங்களுடைய நேர்த்திக் கடனை திருப்பி நன்றி தெரிவித்து சாமி கோயில் ஆடு கோழிகளை பலி கொடுத்த...