காலை தரிசனம்
🚩 *காலை தரிசனம் !* *திரு ஆடிப்பூர தரிசனம் !!* "சூடிக் கொடுத்தாள் பாவை படித்தாள் சுடராக என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள்..! கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்..! கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணண் அவள் ஆவி..! தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்..!!" சுபகிருது வருடம் : ஆடி மாதம் 16 ஆம் நாள்....! ஆகஸ்டு மாதம் : முதல் தேதி : (01-08-2022) இன்று திங்கட்கிழமை ! சூரிய உதயம் : காலை : 06-12 மணி அளவில் ! சூரிய அஸ்தமனம் : மாலை : 06-36 மணி அளவில் ! இன்றைய திதி : வளர்பிறை : சதுர்த்தி ! சதுர்த்தி.. பின் இரவு 03-45 மணி வரை அதன் பிறகு பஞ்சமி !! இன்றைய நட்சத்திரம் : பூரம்... மதியம் 03-40 மணி வரை ! அதன் பிறகு உத்திரம் !! இன்று கீழ் நோக்கு நாள் ! யோகம் : சித்தயோகம் !! சந்திராஷ்டமம் : இன்றும் மகர ராசிக்கு சந்திராஷ்டமம் !! ராகுகாலம் : காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !! எமகண்டம் : காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !! குளிகை : மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !! சூலம் : கிழக்கு ! பரிகாரம் : ...